This Article is From Aug 10, 2019

TikTok Top 10: அய்யோ அம்மா அது வெயிட் பார்க்கிற மிஷின் இல்ல... இண்டெக்‌ஷன் அடுப்பு

டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Advertisement
விசித்திரம் Written by

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. அடுப்புக்கு மிஷினுக்கும் வித்தியாசம் தெரியலையே : அய்யோ அம்மா அது இண்டெக்ஸன் அடுப்பு

Advertisement

  .  

2. அப்புராணி அம்மா: அப்ராடுக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வித்தியாசம் தெரியலையே

  .  

3. அனுபவம் பேசுதுங்க:  சத்தியமா பொய்தாங்க... 

Advertisement

  .  

4. சூப்பர் ஐடியா: இனி இதை ட்ரை பண்ணலாம் போலவே

  .  

5.க்யூட் : கடைசி ரியாக்சன்தான் ஹைலைட்டே

Advertisement

  .  

6. மேட்ச் பண்ணிட்டேன் எங்க கண்டுபிடி: இனி கேள்வி கேட்ப...

  .  

7. நல்லா ஸ்கோர் பண்ற மேன்:  நல்ல எக்ஸ்பிரஷன் இருக்குதுல்லா

Advertisement

Advertisement

  .  

8. தடுக்கி விழுகிற இடமெல்லாம் இன்ஞ்னியரிங் காலேஜ் வச்சா: இதுதான் நிலமை

  .  

9. நல்ல ஐடியா: இனி இதை நானும் ட்ரை பண்ணப் போறேன்

  .  

10. பயந்திட்டியா குமாரு : நல்லவேளை தக்காளிக்கு சேதமில்ல

Advertisement