This Article is From Sep 14, 2019

Tik Tok Top 10 : மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கான ரகசியம் இதுதாங்க

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 10 : மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கான ரகசியம் இதுதாங்க

TikTok: சிறந்த 10 வீடியோக்கள் இதோ...

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. வாழைப்பழம் மாதிரி பேசி : வாழ்க்கையே அழிச்சிட்டான் மேம்

2. இந்த புள்ள படு பயங்கரமாவுல்ல இருக்குது : இனிமே கேள்வி கேட்ப

3. கண்ணதாசா... யேசுதாசா : படுபாவி எல்லாரையும் குழப்புறானே

4. அடங்கெப்பா இவன் வேற லெவலு : தியாக செம்மல எங்காது பார்த்திருக்கீங்க

5.இனிமேதான் உன்வாழ்க்கை ஃபினிஷ் ஆகப் போகுது : 

6. மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கான ரகசியம் : இதை தெரிஞ்சிக்கோங்க

7. நடுவுலே லேகியம் வேற விற்க கிளம்பிடுவாரு : கேட்டா லவ்வா...

8. கண்ணும் போச்சா : பாவம் யா

9. கோவத்துல கடிச்சிற போகுதுமா : ஒருதடவை கடி வாங்குனாத்தான் சரிபட்டு வரும்

10. இப்பெல்லாம் உடனக்குடனே தண்டனை தாங்க : இனிமே அடிச்சிட்டு ஓடுவ...

Click for more trending news


.