This Article is From Aug 26, 2019

Tik Tok Top 10: காதல் கோட்டை கிளைமேக்ஸ பார்த்து அழுதவுங்கடா... இப்படி நக்கல் பண்ணி வச்சிருக்கீங்க

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10: காதல் கோட்டை கிளைமேக்ஸ பார்த்து அழுதவுங்கடா... இப்படி நக்கல் பண்ணி வச்சிருக்கீங்க

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. இப்படியாடா நக்கல் பண்ணுவீங்க: 90'ஸ் கிட்ஸ் அழுது கிட்டே பார்த்த கிளைமேக்ஸ்டா

2. இவ பெரிய டீச்சரு : போ டீ... 

3. கண்ணழகி : எங்க மனசுக்குள்ளயும் ஜிவ்வுன்னு இறங்கிட்டடி

4. ஜஸ்டு மிஸ்ஸு: கீழ விழுந்து மண்ட உடைஞ்சிருக்கும் யா

5. நாமளே பிள்ளதான் : நமக்கு ஏதுக்கு பிள்ள... கப்பல் விட்டு விளையாடு பா

6. மலையாள பெண் குட்டி: சூப்பரா லிப் சிங்க் ஆகுது

7. இருக்கிற காசுக்கு கட்டி குடுங்கண்ணே: நியாமாத்தானே கேட்குறாரு

8. பலருக்கும் நம்ம பேசுற மாதிரி இருக்கா : இருக்கனும்லா டிசைன் அப்படி

9. ரயில் இருக்கிற எமர்ஜென்ஸி ஜெயினை பிடிச்சி இழுக்கனும் : மாமியார் கழுத்தில இருக்கிற ஜெயினை பிடிச்சி இழுத்திருக்க

10. இப்படி வேலை பார்க்கிற புள்ளதான் வேணும்: ஹீரோயிசம் இதுதான்

Click for more trending news


.