This Article is From Aug 12, 2019

TikTok Top 10: டேய் நான் கேட்டது சித்தி வீட்டு பலகாரம் இல்ல... சிலப்பதிகாரத்தை பத்தி

டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Advertisement
விசித்திரம் Written by

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. ஸ்கூலுக்கு போகலையா: ஏ புள்ள ஸ்கூலுக்கு போக தப்பிக்கிற வழி தெரிஞ்சிருச்சி போல

  .  

2. ப்ரெண்டு கேமரா இல்ல: ஃப்ரெண்ட் கேமரா பாட்டி ப்ரெண்டோட கேமரா இல்ல

Advertisement

  .  

3. சிம்ம ராசி நேயர்களே: உங்க ராசி பலனை கேட்டு தெரிஞ்சிக்கோங்க

  .  

4. தங்கச்சியா இது: எப்படி கோர்த்து விடுது பாரேன்

Advertisement

  .  

5. நைட் டைம்ல பாடுனா பிடிக்காதாம்ல: ஓரமா ரூம்ல போய் படுடா சுருட்டு

Advertisement

  .  

6. சித்தி வீட்டு பலகாரம் இல்ல டா: உங்ககிட்ட சிலப்பதிகாரம் படுற பாடு இருக்கே

Advertisement

  .  

Advertisement

7. மூழ்காத ஷிப்பு: இந்த ப்ரெண்ட்ஷிப்

  .  

8. ஈஸியா தெரிஞ்சிக்கலாம்: புள்ள நல்ல அறிவுல்ல...!

  .  

9. அடிய போட்டாத்தான் அட்ரசே சரியா வருது: பார்த்து நடத்துங்க மக்களே

  .  

10. நல்ல பண்றாருலே: சந்தேகமா இருந்த மறுபடியும் பாருங்க 

Advertisement