டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. நம்ம பசங்க ஃபிங்கர் பவுலையே லெமன் ஜூஸ்ன்னு நினைச்சி குடிப்பானுங்க... இலைக்கு வச்சா தண்ணி... என்ன தெரியும்...
2. இதைவிட கம்மியா மார்க் போடல பா...
3. பஞ்சதந்திரம் படம்தானே... நல்ல பண்ணியிருக்கிங்க பாஸ்
4. கரண்டிய தூக்குனாத்தான் ஷூ இருக்கிற இடத்துக்கு போகுது
5. அம்மாங்கிறத ஏன் யா... ரத்த காயத்தோட சொல்ற
Click for more
trending news