டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. நீங்க செய்த வீடியோவை வீட்டுக்காரரு பார்த்துட்டாரா
2. கொ கொ ரக் கோக்கூவுக்கு அர்த்தம் சொல்றாங்க பா...
3. நீ ஒருத்தனுக்கு வேலை பார்த்தா.. உனக்கு ஒருத்தன் வேலை பார்ப்பான் யா...
4. டாக்டர் பேசுற பேச்சா இது... நம்பி போக முடியாது போலவே
5. ஃப்ரெண்டோட ரூம்ல இருக்கிறதா நினைச்சிட்டான்... பயபுள்ள சிக்கிடுச்சே....
Click for more
trending news