டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. பசிக்கு சோறு போடுங்ககிறதை என்ன பவுசா கேட்கிறாங்க இந்த பையன்.
2. நீயல்லோ அன்பு தங்கச்சி...
3. ஏம்மா அவன் கொடுத்த ரோமாண்டிக் எக்ஸ்பிரஸன இப்படியா... டூயட் பண்ணி கலாய்ச்சி விடுவ...
4. பிங்கோன்னா அப்படி பிடிக்குமா...
5. விஜய் பார்த்தா வெடிக்கும்... நமக்கு எதிர்பாராத இடத்திலிருந்து அடிதான் விழும்...
Click for more
trending news