டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. என்ன இளைக்கிதா... பாட்டி ரியாக்சன் தான் ஹைலைட்
2. காசு தாங்க எல்லாமே...
3. முகமே மொழுக்குன்னு தான் இருக்கு.... கண்ணுல மட்டும் தனியா தைரியம் தெரியுமா என்ன...!
4. கான்செப்ட்ட சொல்லாம டிக்டாக் பண்ணா இப்படித்தான் சொதப்பும்
5. தோசை பிச்சி தானே சாப்பிடனும்.... அந்த கஷ்டம் எதுக்கு பிச்சியே தோசை கொடுத்திருக்காங்க...
Click for more
trending news