டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. காப்பாத்துறேனு மண்டைய உடைச்சிட்டியே டா...
2. முட்டை பிரியர்களுக்கு ஏற்ற பாடல்
3. கூகுள் கிட்ட எதுவேணலும் கேட்பீங்களாடா....
4. பரிட்சைக்கு படிக்கலைன்னு என்ன மட்டும் அனுப்பீட்டு நீங்க படிக்கிறீங்களேடா...
5. லீவே இல்லாம வேலை பார்க்கிறவர்கள் சோகங்கள்
Click for more
trending news