டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. என் ஃப்ரெண்ட எழுப்பவா பார்க்கிறேன்னு முறைக்கிதுங்க...
2. பரிட்சைக்கு தயார் ஆகுறதுன்னா இதுதானா...
3. ஈஸியா பூண்டு உரிக்கலாம் போலவே...
4. அடே அருந்ததி பட டயலாக்கை இப்படி பண்ண வச்சிட்டீங்களேடா
5. எங்க போனாலும் செக் வைச்சா பாவம் எறும்பு என்ன செய்யும்
Click for more
trending news