டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. எண்ணெய் பாக்கெட்டையும் சேர்த்து போட்டு விட்டுருக்காலாம் ல....
2. லவ் பெயிலியர் ஆன பசங்க என்ன பண்ணுவாங்களோ... அதைத்தான் பண்றாரு
3. விலைவாசி இப்படி ஏறிப்போச்சே... அதனால் தான் இந்த ஐடியாவெல்லாம் உதயமாகுது...
4. வந்த வேலையை சரியா முடிச்சிட்டா பா
5. நீ மட்டும் என்னமா வித்தியாசமா துணி அலசுற...!
Click for more
trending news