This Article is From Sep 19, 2019

Tik Tok Top 5 : எதிர்பார்க்காத ட்விஸ்டா இருக்கே: புதுசா இருங்குங்க...

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : எதிர்பார்க்காத ட்விஸ்டா இருக்கே: புதுசா இருங்குங்க...

TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. எதிர்பார்க்காத ட்விஸ்டா இருக்கே: புதுசா இருங்குங்க... புதுசா இருக்கு

2. எழுதின வரைக்கும் எதுன்னு தெரியாமா: சின்சியாரா எழுதுரான் பா...

3. அடி பலமோ: எசகு பிசாகா அடி விழுந்திருச்சி பா...

4. ஒருத்தன் மட்டும் தனியா ஆடுறான் பா: லோக்கல் குத்து

5. போறது லாரியில: பைக்கில போறது மாதிரி சீனு...

Click for more trending news


.