TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..
TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. நல்ல நண்பர்கள்: இதென்னடா புதுவிதமான திருட்டா இருக்கு
2. நல்லா சல்யூட் அடிப்பா; இனி சல்யூட் அடிக்கச்சொல்லி கேப்பியா
3. நமக்கேது அதெல்லாம்; விடுங்க தம்பி இதெல்லாம் சாதாரணம்
4. தம்பி யோசிச்க்கோப்பா; கையில் கரண்டி இருப்பதை நீ கவனிக்கலையாப்பா...
5. நல்ல பொழுதுபோக்கு; இப்போதெல்லாம் இப்படிதான் சண்டேஸ் போதுபோல