This Article is From Sep 28, 2019

Tik Tok Top 5 : பொண்ணு சின்சியருதான் ஆனால் பிளான் பண்ணாம டிக்டாக் வீடியோ பண்ணிடுச்சி

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : பொண்ணு சின்சியருதான் ஆனால் பிளான் பண்ணாம டிக்டாக் வீடியோ பண்ணிடுச்சி

TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. செட்டுக்கு ஒரு சைக்கோ ஃப்ரெண்டு இருப்பாங்களே

2. செல்லம் கொஞ்சின வரைக்கும் போதும் போய் பல்ல விளக்கு

3. பொண்ணு சின்சியருதான் ஆனால் பிளான் பண்ணா டிக்டாக் வீடியோ பண்ணிடுச்சி

4. புள்ள கேட்டது மோதிரம் டா... நீ கொடுக்குற போன் ரிங்கு என்னத்துக்கு

5. கெட்ட புள்ளதான் ஒரு லாலிபப்புக்கு சண்டையா...

Click for more trending news


.