This Article is From Aug 21, 2019

Tik Tok Top 10: நடிக்கவே வேண்டாம் பா; நீ வெட்கப்பட்டாலே வீடியோ லைக்ஸ் அள்ளிரும்

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10: நடிக்கவே வேண்டாம் பா; நீ வெட்கப்பட்டாலே வீடியோ லைக்ஸ் அள்ளிரும்

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. ஹிந்தி படிக்க சொன்னா கேட்கணும் : தனியா வர்றியான்னு தான் புரியும்

2. ஆடாம பேச வராதா: ஹா... ஹாசினி

3. அழகா இருக்குங்க பொண்ணு: க்யூட்டி தங்கமே...

4. கிக்கு ஏறும் பாரேன்: ஆமா... ஆமா.. சொல்லனுமா

5. என்னமா பண்றான் பா: சிரிக்கத்தான் முடியும்... எங்க டூயட் பண்ண முடியும்

6. நடிக்கவே வேணாம் மா: இப்படியே வெட்கப்பட்டுக்கிட்டே இரு போதும்... பார்த்துக்கிட்டே இருக்கலாம்

7.  தூக்க மாத்திரை அவருக்கு இல்லையா: மனைவிக்கா... ஸோ... சேடு

8. அவா வரலையா: அவா நினைச்சி இவள பயமுறுத்திட்டேன்.

9. முண்டக் கண்ணி ரியாக்ஸன்ஸ் : வீடியோவும் ரியாக்ஸன் இரண்டுமே நல்லா இருக்குபா...

10. ரொமாண்டிக்கா பேசுனா விபரீதமா முடிவு எடுக்குறானுங்க: எங்க அப்பா எல்லா செய்ய மாட்டாரு 

Click for more trending news


.