This Article is From Aug 20, 2019

Tik Tok Top 10: படிக்கிற புள்ளைய இப்படியா பாடாப்படுத்துவீங்க... பாவம் யா

Tik Tok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Advertisement
விசித்திரம் Written by

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. பிங்கி: நல்லா ரியாக்ஸன்ஸ்  வருதுப்பா இந்த பொண்ணுக்கு.

Advertisement

  .  

2.  நல்ல குத்து : மூணு பேரும் நல்ல ஆடுறாங்க..

Advertisement

  .  

3. ஈசியான ஸ்டெப்ஸ் மாதிரித்தான் இருக்கு : ஆடிப்பார்த்துதானே தெரியும்.

  .  

4. டஸ்கி ப்யூட்டி : என்னனாலும் கருப்புதாங்க அழகு

Advertisement

  .  

5. மே ஐ கம்மீன்னு இந்த பாடா : முடியல டா... எப்ப

Advertisement

  .  

6. மழைக்கால அழகு : அழகா சாப்பிடுதுல்லா...

  .  

7. படிக்கிற புள்ளய இப்படியா பாடாபடுத்துவீங்க : பாவம் யா...

Advertisement

  .  

8. மொத்தமா போச்சா: சோனமுத்தா மொத்தமும் போச்சா...

  .  

9. கொலை கேஸுல முடிஞ்சிருக்கும்: பயபுள்ள கோவக்காரனா இருப்பான் போலவே

  .  

10. ஃப்ரெண்ட்ஸ் மீட்டிங்:  ப்ரெண்ஸோட புளூப்பர் தாங்க பெஸ்ட். பிளான் பண்ணி எடுத்த சொதப்பிடும்.

Advertisement