This Article is From Aug 09, 2019

TikTok Top 10: மலையாளி தமிழ் பேசினா எப்படி இருக்கும்? வீடியோ பாருங்க தெரியும்

டிக்டாக் ஆப்பில் ட் ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

TikTok Top 10: மலையாளி தமிழ் பேசினா எப்படி இருக்கும்? வீடியோ பாருங்க தெரியும்

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. நவரசம் Vs பஜ்ஜி : நவரசத்தை பஜ்ஜிய வச்சி கலாய்ச்சிட்டாங்க பா

2. 2கே கிட்ஸ் சைட் : இந்த புள்ளைக்கு என்ன ஒரு விவரம் பாரேன் 

3. மலையாளி தமிழ் பேசும் போது:  சிரிக்காதம்மா

4. வன்முறையான அம்மா: ஆத்தாடி என்ன அடி

5. எவர்கிரீன் ஊர்வசி : வீடு எங்க இருக்குன்னு சொல்றாங்க கேளுங்க

6. ஃவைபை பாஸ்வேர்ட் : இனி கேப்பா... 

7. சட்டியா...பூலோகமா: இப்ப தேடுங்க இந்தியாவ

8. கானா: பயந்திட்டியா குமாரு

9. மேக்கப்பா இது : அந்த புள்ள மேக்கப்பை பார்த்து அதுவே பயந்திடுஞ்சிங்க

10. நல்லா சோக்கா இருக்கும்: புள்ள அழகா இருக்குல்ல

Click for more trending news


.