This Article is From Mar 19, 2020

கொரோனா அச்சுறுத்தல்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது!

ஆந்திராவின் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது!

கொரோனா அச்சுறுத்தல்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது!

ஹைலைட்ஸ்

  • கொரோனா அச்சுறுத்தல்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது!
  • கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை
  • பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது.
Hyderabad:

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 167 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 145 பேர் இந்தியர்கள். 25 பேர் வெளிநாட்டினர்கள். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஆந்திராவின் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. 

.