This Article is From Apr 29, 2019

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள... நேரடி லிங்க் உள்ளே...

TN SSLC result 2019: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலம் மாணவர்களின் தேர்வு பதிவு எண்ணை உள்ளிடு செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள... நேரடி லிங்க் உள்ளே...

Tamil Nadu 10th result 2019: அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலம் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை(TN results) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்(SSLC results) இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in. ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை,

tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in

ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

dge.tn.nic.in 2019, tn results.nic, tn results .nic, tnresults.nic.in 10th result 2015, tamil nadu 10th, 10th result 2019, 10th result, 10th result 2019 date tamilnadu, 12th result 2019, tnresults.nic.in 10th result 2019, www.tnresults.nic.in, 10 result 2019, tn results, 10th result date 2019, sslc result 2019 date tamilnadu, tn 10th result 2019, cbse 10th result 2019 date, www.dge.tn.nic.in 2019, 10th result 2019 date, www.tnresults.nic.in 2019, tnresults, tn results 10th 2019, tn sslc result 2019, 10th result 2019 tamilnadu, tn board result, 10th result 2018, tnresults.nic.in, 10th, 10 result, www.dge.tn.nic.in, tn results 2019

ஆப்-ல் பார்க்க...

‘TN SSLC Result' செயலியை எப்படி பயன்படுத்துவது?

-கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்

-இன்ஸ்டால் செய்யவும்

-செயலியைத் திறக்கவும்

-ரிசல்டு இருக்கும் இடத்தை சொடுக்கவும்

-பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை என்டர் செய்யுவும்

-பிற தகவல்களை சமர்பிக்கவும்

இதையடுத்து வெளியாகும் பக்கத்தில், மாணவரின் ரோல் நம்பர், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை மதிப்பெண்கள் வந்திருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

2018 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை 94.5 சதவிகிதமாகும். மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 96.4 சதவிகிதமாகும். மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை 92.5 சதவிகிதமாகும்.

.