This Article is From Aug 05, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,04,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

Highlights

  • இன்று மட்டும் 6,501 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
  • இன்று 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.68 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 55,122 மாதிரிகளில் 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதே போல பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,501 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,08,784 ஆக அதிகரித்துள்ளது. இன்று 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 32வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,063 பேரில் 1,023 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,04,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 49

Advertisement

செங்கல்பட்டு - 245

சென்னை -1,023

Advertisement

கோவை - 228

கடலூர் - 264

Advertisement

தர்மபுரி - 2

திண்டுக்கல் - 64

Advertisement

ஈரோடு -20

கள்ளக்குறிச்சி - 149

காஞ்சிபுரம் - 220

கன்னியாகுமரி - 128

கரூர் - 25

கிருஷ்ணகிரி - 25

மதுரை - 40

நாகை - 55

நாமக்கல் - 39

நீலகிரி - 14

பெரம்பலூர் - 4

புதுக்கோட்டை - 41

ராமநாதபுரம் - 47

ராணிப்பேட்டை - 79

சேலம் - 62

சிவகங்கை - 141

தென்காசி - 45

தஞ்சை - 93

தேனி - 292

திருப்பத்தூர் - 66

திருவள்ளூர் - 358

திருவண்ணாமலை - 132

திருவாரூர் - 31

தூத்துக்குடி - 189

திருநெல்வேலி - 155

திருப்பூர் - 8

 திருச்சி - 83

வேலூர் - 160

விழுப்புரம் - 50

விருதுநகர் - 424

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,094

செங்கல்பட்டு - 15,917

சென்னை - 1,04,027

கோவை - 5,688

கடலூர் - 3,846

தர்மபுரி - 791

திண்டுக்கல் - 3,131

ஈரோடு - 789

கள்ளக்குறிச்சி - 4,055

காஞ்சிபுரம் - 10,303

கன்னியாகுமரி - 5,435

கரூர் - 602

கிருஷ்ணகிரி - 1,196

மதுரை - 11,487

நாகை - 873

நாமக்கல் - 835

நீலகிரி - 852

பெரம்பலூர் - 547

புதுக்கோட்டை - 2,514

ராமநாதபுரம் - 3,449

ராணிப்பேட்டை - 5,930

சேலம் - 3,931

சிவகங்கை - 2,677

தென்காசி - 2,443

தஞ்சை - 3,243

தேனி - 6,261

திருப்பத்தூர் - 1,344

திருவள்ளூர் - 15,096

திருவண்ணாமலை - 6,793

திருவாரூர் - 1,830

தூத்துக்குடி - 8,035

திருநெல்வேலி - 5,797

திருப்பூர் - 1,000

 திருச்சி - 4,603

வேலூர் - 6,526

விழுப்புரம் - 4,162

விருதுநகர் - 9,269

Advertisement