This Article is From Aug 09, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 09 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 6,020 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,38,638 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 09 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது
  • சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,09,117 ஆக அதிகரித்துள்ளது
  • இதுவரை சென்னையில் மட்டும் 2,302 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.96 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 70,186 மாதிரிகளில் 5,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 11வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 2,96,901 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,020 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,38,638 ஆக அதிகரித்துள்ளது. இன்று 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 5 தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் தற்போது 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,994 பேரில் 989 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,09,117 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,302 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 46

செங்கல்பட்டு - 397

சென்னை -989

கோவை - 217

கடலூர் - 146

தர்மபுரி - 29

திண்டுக்கல் - 131

ஈரோடு -66

கள்ளக்குறிச்சி - 86

காஞ்சிபுரம் - 393

கன்னியாகுமரி - 127

கரூர் - 32

கிருஷ்ணகிரி - 60

மதுரை - 107

நாகை - 69

நாமக்கல் - 35

நீலகிரி - 10

பெரம்பலூர் - 32

புதுக்கோட்டை - 139

ராமநாதபுரம் - 60

ராணிப்பேட்டை - 219

சேலம் - 165

சிவகங்கை - 50

தென்காசி - 173

தஞ்சை - 155

தேனி - 360

திருப்பத்தூர் - 58

திருவள்ளூர் - 396

திருவண்ணாமலை - 222

திருவாரூர் - 51

தூத்துக்குடி - 251

திருநெல்வேலி - 162

திருப்பூர் - 42

 திருச்சி - 96

வேலூர் - 149

விழுப்புரம் - 67

விருதுநகர் - 193

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,291

செங்கல்பட்டு - 17,811

சென்னை - 1,09,117

கோவை - 6,670

கடலூர் - 4,774

தர்மபுரி - 880

திண்டுக்கல் - 3,878

ஈரோடு - 1,064

கள்ளக்குறிச்சி - 4,4480

காஞ்சிபுரம் - 11,807

கன்னியாகுமரி - 6,348

கரூர் - 771

கிருஷ்ணகிரி - 1,422

மதுரை - 12,005

நாகை - 1,145

நாமக்கல் - 991

நீலகிரி - 958

பெரம்பலூர் - 718

புதுக்கோட்டை - 3,189

ராமநாதபுரம் - 3,646

ராணிப்பேட்டை - 6,964

சேலம் - 4,622

சிவகங்கை - 2,936

தென்காசி - 3,132

தஞ்சை - 4,089

தேனி - 7,898

திருப்பத்தூர் - 1,605

திருவள்ளூர் - 17,013

திருவண்ணாமலை - 7,832

திருவாரூர் - 1,998

தூத்துக்குடி - 9,159

திருநெல்வேலி - 6,578

திருப்பூர் - 1,154

 திருச்சி - 5,129

வேலூர் - 7,355

விழுப்புரம் - 4,530

விருதுநகர் - 9,966

.