This Article is From Aug 13, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,146 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,61,459 ஆக அதிகரித்துள்ளது. இன்று 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

Highlights

  • ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,61,459 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • தற்போது 53,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.20 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,275 மாதிரிகளில் 5,835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 15வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,146 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,61,459 ஆக அதிகரித்துள்ளது. இன்று 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 9வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,397 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,835 பேரில் 989 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,13,058 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,384 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 76

Advertisement

செங்கல்பட்டு - 453

சென்னை -989

Advertisement

கோவை - 289

கடலூர் - 258

Advertisement

தர்மபுரி - 21

திண்டுக்கல் - 141

Advertisement

ஈரோடு -50

கள்ளக்குறிச்சி - 86

காஞ்சிபுரம் - 243

கன்னியாகுமரி - 186

கரூர் - 40

கிருஷ்ணகிரி - 9

மதுரை - 151

நாகை - 71

நாமக்கல் - 47

நீலகிரி - 7

பெரம்பலூர் -31

புதுக்கோட்டை - 131

ராமநாதபுரம் - 60

ராணிப்பேட்டை - 57

சேலம் - 173

சிவகங்கை - 65

தென்காசி - 138

தஞ்சை - 154

தேனி - 286

திருப்பத்தூர் - 64

திருவள்ளூர் - 390

திருவண்ணாமலை - 152

திருவாரூர் - 27

தூத்துக்குடி - 103

திருநெல்வேலி - 189

திருப்பூர் - 64

 திருச்சி - 161

வேலூர் - 143

விழுப்புரம் - 104

விருதுநகர் - 219

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,573

செங்கல்பட்டு - 19,640

சென்னை - 1,13,058

கோவை - 7,884

கடலூர் - 5,943

தர்மபுரி - 934

திண்டுக்கல் - 4,386

ஈரோடு - 1,206

கள்ளக்குறிச்சி - 4,745

காஞ்சிபுரம் - 13,085

கன்னியாகுமரி - 7,050

கரூர் - 928

கிருஷ்ணகிரி - 1,539

மதுரை - 12,515

நாகை - 1,392

நாமக்கல் - 1,112

நீலகிரி - 996

பெரம்பலூர் - 839

புதுக்கோட்டை - 3,662

ராமநாதபுரம் - 3,840

ராணிப்பேட்டை - 7,786

சேலம் - 5,344

சிவகங்கை - 3,203

தென்காசி - 3,632

தஞ்சை - 4,561

தேனி - 9,122

திருப்பத்தூர் - 1,863

திருவள்ளூர் - 18,477

திருவண்ணாமலை - 8,432

திருவாரூர் - 2,146

தூத்துக்குடி - 9,730

திருநெல்வேலி - 7,112

திருப்பூர் - 1,379

 திருச்சி - 5,550

வேலூர் - 7,915

விழுப்புரம் - 4,906

விருதுநகர் - 10,849

Advertisement