This Article is From Aug 14, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,556 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,67,015 ஆக அதிகரித்துள்ளது. இன்று 117 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,67,015 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று 117 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • தற்போது 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.26 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 70,153 மாதிரிகளில் 5,890 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 16வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,556 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,67,015 ஆக அதிகரித்துள்ளது. இன்று 117 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 10வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,514 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,187 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,14,260 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,408 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 69

Advertisement

செங்கல்பட்டு - 437

சென்னை -1,187

Advertisement

கோவை - 385

கடலூர் - 221

Advertisement

தர்மபுரி - 39

திண்டுக்கல் - 138

Advertisement

ஈரோடு -128

கள்ளக்குறிச்சி - 30

காஞ்சிபுரம் - 315

கன்னியாகுமரி - 128

கரூர் - 14

கிருஷ்ணகிரி - 12

மதுரை - 46

நாகை - 34

நாமக்கல் - 30

நீலகிரி -18

பெரம்பலூர் -24

புதுக்கோட்டை - 155

ராமநாதபுரம் - 57

ராணிப்பேட்டை - 178

சேலம் - 191

சிவகங்கை - 70

தென்காசி - 93

தஞ்சை - 88

தேனி - 367

திருப்பத்தூர் - 63

திருவள்ளூர் - 495

திருவண்ணாமலை - 81

திருவாரூர் - 56

தூத்துக்குடி - 60

திருநெல்வேலி - 117

திருப்பூர் - 53

 திருச்சி - 106

வேலூர் - 178

விழுப்புரம் - 127

விருதுநகர் - 90

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,642

செங்கல்பட்டு - 20,080

சென்னை - 1,14,260

கோவை - 8,274

கடலூர் - 6,165

தர்மபுரி - 969

திண்டுக்கல் - 4,524

ஈரோடு - 1,334

கள்ளக்குறிச்சி - 4,776

காஞ்சிபுரம் - 13,409

கன்னியாகுமரி - 7,178

கரூர் - 939

கிருஷ்ணகிரி - 1,552

மதுரை - 12,561

நாகை - 1,422

நாமக்கல் - 1,144

நீலகிரி - 1,010

பெரம்பலூர் - 863

புதுக்கோட்டை - 3,818

ராமநாதபுரம் - 3,898

ராணிப்பேட்டை - 7,963

சேலம் - 5,537

சிவகங்கை - 3,271

தென்காசி - 3,725

தஞ்சை - 4,652

தேனி - 9,489

திருப்பத்தூர் - 1,932

திருவள்ளூர் - 18,958

திருவண்ணாமலை - 8,514

திருவாரூர் - 2,202

தூத்துக்குடி - 9,790

திருநெல்வேலி - 7,229

திருப்பூர் - 1,431

 திருச்சி - 5,654

வேலூர் - 8,078

விழுப்புரம் - 5,033

விருதுநகர் - 10,838

Advertisement