This Article is From Aug 16, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 6,019 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,78,270 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • இன்று 125 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,766 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 54,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.38 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 70,450 மாதிரிகளில் 5,950 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 18வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,38,055 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,019 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,78,270 ஆக அதிகரித்துள்ளது. இன்று 125 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 14வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,766 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,950 நபர்களில் 1,196 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,16,650 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,454 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 77

Advertisement

செங்கல்பட்டு - 436

சென்னை -1,196

Advertisement

கோவை - 395

கடலூர் - 185

Advertisement

தர்மபுரி - 20

திண்டுக்கல் - 110

Advertisement

ஈரோடு -103

கள்ளக்குறிச்சி - 72

காஞ்சிபுரம் - 307

கன்னியாகுமரி - 133

கரூர் - 30

கிருஷ்ணகிரி - 51

மதுரை - 121

நாகை - 66

நாமக்கல் - 42

நீலகிரி -24

பெரம்பலூர் -42

புதுக்கோட்டை - 187

ராமநாதபுரம் - 58

ராணிப்பேட்டை - 152

சேலம் - 177

சிவகங்கை - 54

தென்காசி - 86

தஞ்சை - 124

தேனி - 205

திருப்பத்தூர் - 12

திருவள்ளூர் - 488

திருவண்ணாமலை - 98

திருவாரூர் - 65

தூத்துக்குடி - 94

திருநெல்வேலி - 130

திருப்பூர் - 34

 திருச்சி - 104

வேலூர் - 264

விழுப்புரம் - 130

விருதுநகர் - 76

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,792

செங்கல்பட்டு - 20,911

சென்னை - 1,16,650

கோவை - 8,967

கடலூர் - 6,690

தர்மபுரி - 1,009

திண்டுக்கல் - 4,755

ஈரோடு - 1,445

கள்ளக்குறிச்சி - 4,919

காஞ்சிபுரம் - 13,876

கன்னியாகுமரி - 7,492

கரூர் - 1,012

கிருஷ்ணகிரி - 1,658

மதுரை - 12,764

நாகை - 1,570

நாமக்கல் - 1,221

நீலகிரி - 1,057

பெரம்பலூர் - 938

புதுக்கோட்டை - 4,177

ராமநாதபுரம் - 4,015

ராணிப்பேட்டை - 8,358

சேலம் - 5,917

சிவகங்கை - 3,374

தென்காசி - 3,905

தஞ்சை - 4,888

தேனி - 9,909

திருப்பத்தூர் - 2,013

திருவள்ளூர் - 19,870

திருவண்ணாமலை - 8,720

திருவாரூர் - 2,319

தூத்துக்குடி - 9,964

திருநெல்வேலி - 7,522

திருப்பூர் - 1,522

 திருச்சி - 5,867

வேலூர் - 8,498

விழுப்புரம் - 5,248

விருதுநகர் - 11,183

Advertisement