This Article is From Aug 20, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,742 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,01,913 ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.61 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,076 மாதிரிகளில் 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 22வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,61,435 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,742 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,01,913 ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 18வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,239 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,986 நபர்களில் 1,177 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,21,450 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,537 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 38

செங்கல்பட்டு - 462

சென்னை -1,177

கோவை - 397

கடலூர் - 270

தர்மபுரி - 6

திண்டுக்கல் - 134

ஈரோடு -86

கள்ளக்குறிச்சி - 65

காஞ்சிபுரம் - 291

கன்னியாகுமரி - 123

கரூர் - 32

கிருஷ்ணகிரி - 5

மதுரை - 89

நாகை - 19

நாமக்கல் - 46

நீலகிரி -60

பெரம்பலூர் -27

புதுக்கோட்டை - 102

ராமநாதபுரம் - 49

ராணிப்பேட்டை - 145

சேலம் - 359

சிவகங்கை - 46

தென்காசி - 132

தஞ்சை - 117

தேனி - 233

திருப்பத்தூர் - 84

திருவள்ளூர் - 393

திருவண்ணாமலை - 109

திருவாரூர் - 62

தூத்துக்குடி - 82

திருநெல்வேலி - 176

திருப்பூர் - 68

 திருச்சி - 128

வேலூர் - 124

விழுப்புரம் - 97

விருதுநகர் - 147

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,030

செங்கல்பட்டு - 22,286

சென்னை - 1,21,450

கோவை - 10,558

கடலூர் - 7,845

தர்மபுரி - 1,070

திண்டுக்கல் - 5,303

ஈரோடு - 1,804

கள்ளக்குறிச்சி - 5,180

காஞ்சிபுரம் - 14,842

கன்னியாகுமரி - 8,091

கரூர் - 1,167

கிருஷ்ணகிரி - 1,710

மதுரை - 13,149

நாகை - 1,737

நாமக்கல் - 1,411

நீலகிரி - 1,1178

பெரம்பலூர் - 1,076

புதுக்கோட்டை - 4,660

ராமநாதபுரம் - 4,199

ராணிப்பேட்டை - 8,914

சேலம் - 7,123

சிவகங்கை - 3,593

தென்காசி - 4,355

தஞ்சை - 5,358

தேனி - 11,009

திருப்பத்தூர் - 2,299

திருவள்ளூர் - 20,402

திருவண்ணாமலை - 9,129

திருவாரூர் - 2,612

தூத்துக்குடி - 10,293

திருநெல்வேலி - 8,048

திருப்பூர் - 1,774

 திருச்சி - 6,335

வேலூர் - 8,932

விழுப்புரம் - 5,648

விருதுநகர் - 11,791

.