This Article is From Aug 23, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 6,047 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • தற்போது 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.79 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,975 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 25வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,79,358 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,047 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,517 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,975 நபர்களில் 1,298 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,25,389 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,581 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 64

Advertisement

செங்கல்பட்டு - 352

சென்னை -1,298

Advertisement

கோவை - 392

கடலூர் - 380

Advertisement

தர்மபுரி - 12

திண்டுக்கல் - 178

Advertisement

ஈரோடு -45

கள்ளக்குறிச்சி - 93

காஞ்சிபுரம் - 222

கன்னியாகுமரி - 181

கரூர் - 49

கிருஷ்ணகிரி - 19

மதுரை - 105

நாகை - 22

நாமக்கல் - 47

நீலகிரி -87

பெரம்பலூர் -30

புதுக்கோட்டை - 155

ராமநாதபுரம் - 38

ராணிப்பேட்டை - 155

சேலம் - 261

சிவகங்கை - 43

தென்காசி - 140

தஞ்சை - 116

தேனி - 170

திருப்பத்தூர் - 53

திருவள்ளூர் - 354

திருவண்ணாமலை - 100

திருவாரூர் - 29

தூத்துக்குடி - 91

திருநெல்வேலி - 158

திருப்பூர் - 75

 திருச்சி - 97

வேலூர் - 180

விழுப்புரம் - 160

விருதுநகர் - 10

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,228

செங்கல்பட்டு - 23,498

சென்னை - 1,25,389

கோவை - 11,751

கடலூர் - 8,783

தர்மபுரி - 1,133

திண்டுக்கல் - 5,737

ஈரோடு - 2,071

கள்ளக்குறிச்சி - 5,385

காஞ்சிபுரம் - 15,514

கன்னியாகுமரி - 8,538

கரூர் - 1,199

கிருஷ்ணகிரி - 1,809

மதுரை - 13,433

நாகை - 1,889

நாமக்கல் - 1,557

நீலகிரி - 1,325

பெரம்பலூர் - 1,153

புதுக்கோட்டை - 5,068

ராமநாதபுரம் - 4,385

ராணிப்பேட்டை - 9,339

சேலம் - 7,942

சிவகங்கை - 3,734

தென்காசி - 4,751

தஞ்சை - 5,682

தேனி - 11,445

திருப்பத்தூர் - 2,521

திருவள்ளூர் - 22,453

திருவண்ணாமலை - 9,376

திருவாரூர் - 2,784

தூத்துக்குடி - 10,635

திருநெல்வேலி - 8,487

திருப்பூர் - 2,020

 திருச்சி - 6,660

வேலூர் - 9,556

விழுப்புரம் - 6,057

விருதுநகர் - 11,895

Advertisement