This Article is From Aug 28, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,870 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. இன்று 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 52,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • சென்னை இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 76,345 மாதிரிகளில் 5,981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 29வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,870 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. இன்று 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் குறைவான உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,981 நபர்களில் 1,286 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,30,564 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,666 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 74

Advertisement

செங்கல்பட்டு - 298

சென்னை -1,286

Advertisement

கோவை - 439

கடலூர் - 261

Advertisement

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 102

Advertisement

ஈரோடு -121

கள்ளக்குறிச்சி - 73

காஞ்சிபுரம் - 256

கன்னியாகுமரி - 104

கரூர் - 33

கிருஷ்ணகிரி - 32

மதுரை - 73

நாகை - 90

நாமக்கல் - 84

நீலகிரி -25

பெரம்பலூர் -19

புதுக்கோட்டை - 136

ராமநாதபுரம் - 75

ராணிப்பேட்டை - 162

சேலம் - 413

சிவகங்கை - 64

தென்காசி - 55

தஞ்சை - 122

தேனி - 130

திருப்பத்தூர் - 42

திருவள்ளூர் - 323

திருவண்ணாமலை - 99

திருவாரூர் - 95

தூத்துக்குடி - 95

திருநெல்வேலி - 118

திருப்பூர் - 96

 திருச்சி - 113

வேலூர் - 161

விழுப்புரம் - 144

விருதுநகர் - 152

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,452

செங்கல்பட்டு - 24,749

சென்னை - 1,30,564

கோவை - 13,398

கடலூர் - 10,076

தர்மபுரி - 1,184

திண்டுக்கல் - 6,124

ஈரோடு - 2,620

கள்ளக்குறிச்சி - 5,635

காஞ்சிபுரம் - 16,530

கன்னியாகுமரி - 9,094

கரூர் - 1,418

கிருஷ்ணகிரி - 1,977

மதுரை - 13,685

நாகை - 2,283

நாமக்கல் - 1,821

நீலகிரி - 1,497

பெரம்பலூர் - 1,240

புதுக்கோட்டை - 5,654

ராமநாதபுரம் - 4,599

ராணிப்பேட்டை - 9,931

சேலம் - 9,379

சிவகங்கை - 3,907

தென்காசி - 5,099

தஞ்சை - 6,108

தேனி - 12,179

திருப்பத்தூர் - 2,711

திருவள்ளூர் - 23,627

திருவண்ணாமலை - 9,780

திருவாரூர் - 3,156

தூத்துக்குடி - 11,008

திருநெல்வேலி - 9,018

திருப்பூர் - 2,337

 திருச்சி - 7,072

வேலூர் - 10,167

விழுப்புரம் - 6,742

விருதுநகர் - 12,281

Advertisement