This Article is From Jul 15, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 14 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 97,310 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

ஒட்டுமொத்த அளவில் 1,47,324 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Highlights

  • தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது
  • சென்னையை அடுத்து மதுரையில் பாதிப்பு அதிகமாகி வருகிறது
  • மதுரையில் தினமும் சுமார் 400 பேருக்கு கொரோனா உறுதியாகிறது

தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,078 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,47,324 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,743 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 97,310 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 47,912 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,099 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக ஜூலை 14 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

Advertisement

அரியலூர் - 29

செங்கல்பட்டு - 264

Advertisement

சென்னை - 1,078

கோவை - 188

Advertisement

கடலூர் - 14

தர்மபுரி - 7

Advertisement

திண்டுக்கல் - 157

ஈரோடு - 28

Advertisement

கள்ளக்குறிச்சி - 57

காஞ்சிபுரம் - 117

கன்னியாகுமரி - 122

கரூர் - 5

கிருஷ்ணகிரி - 10

மதுரை - 450

நாகை - 15

நாமக்கல் - 14

நீலகிரி - 38

பெரம்பலூர் - 1

புதுக்கோட்டை - 56

ராமநாதபுரம் - 64

ராணிப்பேட்டை - 15

சேலம் - 58

சிவகங்கை - 113

தென்காசி - 103

தஞ்சை - 29

தேனி - 53

திருப்பத்தூர் - 32

திருவள்ளூர் - 360

திருவண்ணாமலை - 62

திருவாரூர் - 19

தூத்துக்குடி - 112

திருநெல்வேலி - 59

திருப்பூர் - 12

 திருச்சி - 117

வேலூர் - 194

விழுப்புரம் - 121

விருதுநகர் - 328

மாவட்ட வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 73

செங்கல்பட்டு - 2,688

சென்னை - 15,814

கோவை - 1,131

கடலூர் - 405

தர்மபுரி - 156

திண்டுக்கல் - 289

ஈரோடு - 248

கள்ளக்குறிச்சி - 823

காஞ்சிபுரம் - 2,539

கன்னியாகுமரி - 1,050

கரூர் - 57

கிருஷ்ணகிரி - 102

மதுரை - 4,199

நாகை - 199

நாமக்கல் - 106

நீலகிரி - 150

பெரம்பலூர் - 13

புதுக்கோட்டை - 306

ராமநாதபுரம் - 725

ராணிப்பேட்டை - 836

சேலம் - 993

சிவகங்கை - 434

தென்காசி - 496

தஞ்சை - 305

தேனி - 1,212

திருப்பத்தூர் - 188

திருவள்ளூர் - 3,005

திருவண்ணாமலை - 1,352

திருவாரூர் - 307

தூத்துக்குடி - 1,359

திருநெல்வேலி - 989

திருப்பூர் - 130

 திருச்சி - 724

வேலூர் - 1,744

விழுப்புரம் - 669

விருதுநகர் - 1,425


 

Advertisement