This Article is From Jul 16, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 15 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 15 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.50 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 39,715 மாதிரிகளில் 4,496 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,000 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக ஜூலை 15 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 43

செங்கல்பட்டு - 186

சென்னை - 1,291

கோவை - 104

கடலூர் - 59

தர்மபுரி - 9

திண்டுக்கல் - 119

ஈரோடு - 9

கள்ளக்குறிச்சி - 75

காஞ்சிபுரம் - 163

கன்னியாகுமரி - 135

கரூர் - 3

கிருஷ்ணகிரி - 29

மதுரை - 341

நாகை - 7

நாமக்கல் - 12

நீலகிரி - 25

பெரம்பலூர் - 3

புதுக்கோட்டை - 50

ராமநாதபுரம் - 119

ராணிப்பேட்டை - 64

சேலம் - 24

சிவகங்கை - 100

தென்காசி - 17

தஞ்சை - 77

தேனி - 59

திருப்பத்தூர் - 20

திருவள்ளூர் - 278

திருவண்ணாமலை - 124

திருவாரூர் - 9

தூத்துக்குடி - 269

திருநெல்வேலி - 164

திருப்பூர் - 25

 திருச்சி - 99

வேலூர் - 97

விழுப்புரம் - 97

விருதுநகர் - 175

மாவட்ட வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 115

செங்கல்பட்டு - 2,269

சென்னை - 15,606

கோவை - 1,173

கடலூர் - 454

தர்மபுரி - 158

திண்டுக்கல் - 404

ஈரோடு - 253

கள்ளக்குறிச்சி - 747

காஞ்சிபுரம் - 2,268

கன்னியாகுமரி - 1,135

கரூர் - 55

கிருஷ்ணகிரி - 133

மதுரை - 3,347

நாகை - 192

நாமக்கல் - 74

நீலகிரி - 169

பெரம்பலூர் - 16

புதுக்கோட்டை - 308

ராமநாதபுரம் - 812

ராணிப்பேட்டை - 784

சேலம் - 989

சிவகங்கை - 504

தென்காசி - 514

தஞ்சை - 358

தேனி - 1,229

திருப்பத்தூர் - 205

திருவள்ளூர் - 3,104

திருவண்ணாமலை - 1,376

திருவாரூர் - 315

தூத்துக்குடி - 1,619

திருநெல்வேலி - 1,119

திருப்பூர் - 152

 திருச்சி - 767

வேலூர் - 1,644

விழுப்புரம் - 721

விருதுநகர் - 1,577

.