This Article is From Jul 22, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 21 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று பாதிக்கப்பட்ட 4,965 பேரில் 1,130 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 88,377 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.80 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 50,055 நபர்களில் 4,965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 4,894 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று 75 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 18வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4,965 பேரில் 1,130 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 88,377 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,475 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

மாவட்ட வாரியாக ஜூலை 21 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

Advertisement

அரியலூர் - 37

செங்கல்பட்டு -256

Advertisement

சென்னை -1,130

கோவை - 176

Advertisement

கடலூர் - 58

தர்மபுரி - 6

Advertisement

திண்டுக்கல் - 45

ஈரோடு -3

கள்ளக்குறிச்சி - 47

காஞ்சிபுரம் - 262

கன்னியாகுமரி - 159

கரூர் - 24

கிருஷ்ணகிரி - 37

மதுரை - 158

நாகை - 42

நாமக்கல் - 12

நீலகிரி - 2

பெரம்பலூர் - 12

புதுக்கோட்டை - 40

ராமநாதபுரம் - 78

ராணிப்பேட்டை - 173

சேலம் - 85

சிவகங்கை - 77

தென்காசி - 54

தஞ்சை - 71

தேனி - 131

திருப்பத்தூர் - 37

திருவள்ளூர் - 366

திருவண்ணாமலை - 163

திருவாரூர் - 73

தூத்துக்குடி - 269

திருநெல்வேலி - 77

திருப்பூர் - 34

 திருச்சி - 127

வேலூர் - 160

விழுப்புரம் - 97

விருதுநகர் - 360

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 684

செங்கல்பட்டு - 10,289

சென்னை - 88,377

கோவை - 2,359

கடலூர் - 1,921

தர்மபுரி - 488

திண்டுக்கல் - 1,725

ஈரோடு - 512

கள்ளக்குறிச்சி - 2,435

காஞ்சிபுரம் - 5,362

கன்னியாகுமரி - 2,568

கரூர் - 293

கிருஷ்ணகிரி - 451

மதுரை - 8,517

நாகை - 466

நாமக்கல் - 353

நீலகிரி - 516

பெரம்பலூர் - 233

புதுக்கோட்டை - 1,127

ராமநாதபுரம் - 2,603

ராணிப்பேட்டை - 2,370

சேலம் - 2,459

சிவகங்கை - 1,687

தென்காசி - 1,259

தஞ்சை - 1,316

தேனி - 2,732

திருப்பத்தூர் - 599

திருவள்ளூர் - 9,774

திருவண்ணாமலை - 4,233

திருவாரூர் - 1,014

தூத்துக்குடி - 3,914

திருநெல்வேலி - 2,851

திருப்பூர் - 541

 திருச்சி - 2,470

வேலூர் - 4,226

விழுப்புரம் - 2,396

விருதுநகர் - 3,924

Advertisement