This Article is From Jul 27, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 26 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையை பொறுத்த அளவில் 23வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,989 பேரில் 1,155 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 26 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.13 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 62,305 நபர்களில் 6,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,471 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,56,526 ஆக அதிகரித்துள்ளது. இன்று 85 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,494 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 23வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,989 பேரில் 1,155 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 94,695 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,011பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 27

செங்கல்பட்டு - 501

சென்னை -1,1155

கோவை - 220

கடலூர் - 165

தர்மபுரி - 131

திண்டுக்கல் - 203

ஈரோடு -34

கள்ளக்குறிச்சி - 125

காஞ்சிபுரம் - 363

கன்னியாகுமரி - 215

கரூர் - 12

கிருஷ்ணகிரி - 51

மதுரை - 209

நாகை - 36

நாமக்கல் - 9

நீலகிரி - 31

பெரம்பலூர் - 26

புதுக்கோட்டை - 113

ராமநாதபுரம் - 89

ராணிப்பேட்டை - 367

சேலம் - 162

சிவகங்கை - 88

தென்காசி - 73

தஞ்சை - 153

தேனி - 217

திருப்பத்தூர் - 44

திருவள்ளூர் - 480

திருவண்ணாமலை - 176

திருவாரூர் - 93

தூத்துக்குடி - 248

திருநெல்வேலி - 186

திருப்பூர் - 32

 திருச்சி - 131

வேலூர் - 196

விழுப்புரம் - 208

விருதுநகர் - 385

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 827

செங்கல்பட்டு - 12,266

சென்னை - 94,695

கோவை - 3,459

கடலூர் - 2,415

தர்மபுரி - 700

திண்டுக்கல் - 2,318

ஈரோடு - 618

கள்ளக்குறிச்சி - 3,065

காஞ்சிபுரம் - 7,161

கன்னியாகுமரி - 3,610

கரூர் - 364

கிருஷ்ணகிரி - 716

மதுரை - 9,805

நாகை - 565

நாமக்கல் - 520

நீலகிரி - 692

பெரம்பலூர் - 322

புதுக்கோட்டை - 1,617

ராமநாதபுரம் - 3,040

ராணிப்பேட்டை - 3,834

சேலம் - 3,001

சிவகங்கை - 2,079

தென்காசி - 1,682

தஞ்சை - 2,045

தேனி - 3,773

திருப்பத்தூர் - 907

திருவள்ளூர் - 11,876

திருவண்ணாமலை - 5,109

திருவாரூர் - 1,349

தூத்துக்குடி - 5,542

திருநெல்வேலி - 3,773

திருப்பூர் - 700

 திருச்சி - 3,420

வேலூர் - 5,050

விழுப்புரம் - 3,131

விருதுநகர் - 5,959

.