தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.34 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 58,818 நபர்களில் 6,426 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,927 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,72,883 ஆக அதிகரித்துள்ளது. இன்று 82 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 26வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,426 பேரில் 1,117 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 97,575 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,076 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 540
சென்னை -1,1117
கோவை - 289
கடலூர் - 120
தர்மபுரி - 23
திண்டுக்கல் - 55
ஈரோடு -23
கள்ளக்குறிச்சி - 133
காஞ்சிபுரம் - 373
கன்னியாகுமரி - 202
கரூர் - 43
கிருஷ்ணகிரி - 104
மதுரை - 225
நாகை - 55
நாமக்கல் - 25
நீலகிரி - 11
பெரம்பலூர் - 27
புதுக்கோட்டை - 81
ராமநாதபுரம் - 35
ராணிப்பேட்டை - 182
சேலம் - 123
சிவகங்கை - 48
தென்காசி - 64
தஞ்சை - 188
தேனி - 131
திருப்பத்தூர் - 41
திருவள்ளூர் - 382
திருவண்ணாமலை - 177
திருவாரூர் - 112
தூத்துக்குடி - 316
திருநெல்வேலி - 382
திருப்பூர் - 37
திருச்சி - 136
வேலூர் - 105
விழுப்புரம் - 138
விருதுநகர் - 370
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 897
செங்கல்பட்டு - 13,841
சென்னை - 97,575
கோவை - 4,344
கடலூர் - 2,788
தர்மபுரி - 750
திண்டுக்கல் - 2,622
ஈரோடு - 680
கள்ளக்குறிச்சி - 3,633
காஞ்சிபுரம் - 8,422
கன்னியாகுமரி - 4,275
கரூர் - 431
கிருஷ்ணகிரி - 924
மதுரை - 10,618
நாகை - 657
நாமக்கல் - 604
நீலகிரி - 735
பெரம்பலூர் - 395
புதுக்கோட்டை - 1,926
ராமநாதபுரம் - 3,169
ராணிப்பேட்டை - 4,491
சேலம் - 3,428
சிவகங்கை - 2,226
தென்காசி - 1,911
தஞ்சை - 2,554
தேனி - 4,468
திருப்பத்தூர் - 1,052
திருவள்ளூர் - 13,184
திருவண்ணாமலை - 5,823
திருவாரூர் - 1,661
தூத்துக்குடி - 6,591
திருநெல்வேலி - 4,729
திருப்பூர் - 795
திருச்சி - 3,889
வேலூர் - 5,492
விழுப்புரம் - 3,499
விருதுநகர் - 7,256