This Article is From Sep 03, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 02 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,990 நபர்களில் 1,025 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • இதுவரை சென்னையில் மட்டும் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,516 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 52,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.39 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,829 மாதிரிகளில் 5,990 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,891 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,80,063 ஆக அதிகரித்துள்ளது. இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,516 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,990 நபர்களில் 1,025 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,37,732 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 43

Advertisement

செங்கல்பட்டு - 390

சென்னை -1,025

Advertisement

கோவை - 579

கடலூர் - 405

Advertisement

தர்மபுரி - 54

திண்டுக்கல் - 136

Advertisement

ஈரோடு -106

கள்ளக்குறிச்சி - 54

காஞ்சிபுரம் - 133

கன்னியாகுமரி - 111

கரூர் - 64

கிருஷ்ணகிரி - 49

மதுரை - 123

நாகை - 71

நாமக்கல் - 83

நீலகிரி -14

பெரம்பலூர் -10

புதுக்கோட்டை - 76

ராமநாதபுரம் - 57

ராணிப்பேட்டை - 98

சேலம் - 403

சிவகங்கை - 25

தென்காசி - 82

தஞ்சை - 147

தேனி - 95

திருப்பத்தூர் - 94

திருவள்ளூர் - 285

திருவண்ணாமலை - 213

திருவாரூர் - 133

தூத்துக்குடி - 57

திருநெல்வேலி - 110

திருப்பூர் - 87

 திருச்சி - 120

வேலூர் - 159

விழுப்புரம் - 224

விருதுநகர் - 62

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,862

செங்கல்பட்டு - 26,907

சென்னை - 1,37,732

கோவை - 16,662

கடலூர் - 12,145

தர்மபுரி - 1,309

திண்டுக்கல் - 6,802

ஈரோடு - 3,359

கள்ளக்குறிச்சி - 6,343

காஞ்சிபுரம் - 17,663

கன்னியாகுமரி - 9,821

கரூர் - 1,682

கிருஷ்ணகிரி - 2,236

மதுரை - 14,386

நாகை - 2,845

நாமக்கல் - 2,298

நீலகிரி - 1,667

பெரம்பலூர் - 1,347

புதுக்கோட்டை - 6,245

ராமநாதபுரம் - 4,815

ராணிப்பேட்டை - 10,796

சேலம் - 11,826

சிவகங்கை - 4,114

தென்காசி - 5,547

தஞ்சை - 6,886

தேனி - 12,827

திருப்பத்தூர் - 3,000

திருவள்ளூர் - 25,330

திருவண்ணாமலை - 10,825

திருவாரூர் - 3,819

தூத்துக்குடி - 11,532

திருநெல்வேலி - 9,796

திருப்பூர் - 2,904

 திருச்சி - 7,684

வேலூர் - 11,081

விழுப்புரம் - 7,821

விருதுநகர் - 12,842

Advertisement