This Article is From Sep 03, 2020

தமிழகத்தில் செப்டம்பர் 03 ஆம் தேதி மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்!

மாவட்ட வாரியாக இன்றைய (செப்.3) கொரோனா பாதிப்புகளின் நிலவரத்தை இங்குக் காணலாம்.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கையானது 4.45 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று  80864 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,892 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 4,45,851 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,110 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,86,173 ஆக அதிகரித்துள்ளது. இன்று 92 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,608 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 968 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,38,724 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே பரிசோதனைகளின் எண்ணிக்கை முதன்முறையாக தமிழகத்தில் 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Advertisement

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 47

Advertisement

செங்கல்பட்டு - 378

சென்னை -968

Advertisement

கோவை - 593

கடலூர் - 590

Advertisement

தர்மபுரி - 21

திண்டுக்கல் - 133

Advertisement

ஈரோடு -111

கள்ளக்குறிச்சி - 121

காஞ்சிபுரம் - 150

கன்னியாகுமரி - 92

கரூர் - 31

கிருஷ்ணகிரி - 84

மதுரை - 86

நாகை - 58

நாமக்கல் - 58

நீலகிரி -61

பெரம்பலூர் -21

புதுக்கோட்டை - 103

ராமநாதபுரம் - 72

ராணிப்பேட்டை - 157

சேலம் - 208

சிவகங்கை - 29

தென்காசி - 61

தஞ்சை - 136

தேனி - 80

திருப்பத்தூர் - 66

திருவள்ளூர் - 258

திருவண்ணாமலை - 140

திருவாரூர் - 89

தூத்துக்குடி - 53

திருநெல்வேலி - 163

திருப்பூர் - 112

 திருச்சி - 114

வேலூர் - 136

விழுப்புரம் - 150

விருதுநகர் - 125



மாவட்ட வாரியாக கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,909

செங்கல்பட்டு - 27,286

சென்னை - 1,38724

கோவை - 17,258

கடலூர் - 12,737

தர்மபுரி - 1,330

திண்டுக்கல் - 6,939

ஈரோடு - 3,475

கள்ளக்குறிச்சி - 6,464

காஞ்சிபுரம் - 17,818

கன்னியாகுமரி - 9,913

கரூர் - 1,714

கிருஷ்ணகிரி - 2,322

மதுரை - 14,455

நாகை - 2,912

நாமக்கல் - 2,355

நீலகிரி - 1,720

பெரம்பலூர் - 1,368

புதுக்கோட்டை - 6,350

ராமநாதபுரம் - 4,889

ராணிப்பேட்டை - 10,949

சேலம் - 12,043

சிவகங்கை - 4,145

தென்காசி - 5,606

தஞ்சை - 7,026

தேனி - 12,910

திருப்பத்தூர் - 3,067

திருவள்ளூர் - 25,563

திருவண்ணாமலை - 10,974

திருவாரூர் - 3,898

தூத்துக்குடி - 11,587

திருநெல்வேலி - 9,959

திருப்பூர் - 3018

 திருச்சி - 7,799

வேலூர் - 11,217

விழுப்புரம் - 7,971

விருதுநகர் - 12,970

Advertisement