தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 5,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கு கீழ் தொற்று பதிவாகியுள்ளது.
81,5188 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,976 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4.51 லட்சத்தைக் கடந்துள்ளது. 51,633 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இறப்புகளின் எண்ணிக்கை பல வாரங்களுக்குப் பிறகு மீண்டும் குறைந்துள்ளது. 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7687 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கு கீழாக நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. அதாவது, சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139720 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரையில் 3,92,507 பேர் மீண்டுள்ளனர்.
இன்று (செப். 4) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
அரியலூர் - 58
செங்கல்பட்டு - 370
சென்னை -992
கோவை - 595
கடலூர் - 499
தர்மபுரி - 40
திண்டுக்கல் - 93
ஈரோடு -115
கள்ளக்குறிச்சி - 182
காஞ்சிபுரம் - 154
கன்னியாகுமரி - 107
கரூர் - 42
கிருஷ்ணகிரி - 70
மதுரை - 123
நாகை - 98
நாமக்கல் - 73
நீலகிரி - 95
பெரம்பலூர் - 13
புதுக்கோட்டை - 102
ராமநாதபுரம் - 21
ராணிப்பேட்டை - 121
சேலம் - 238
சிவகங்கை - 48
தென்காசி - 85
தஞ்சை - 164
தேனி - 84
திருப்பத்தூர் - 73
திருவள்ளூர் - 260
திருவண்ணாமலை - 215
திருவாரூர் - 98
தூத்துக்குடி - 44
திருநெல்வேலி - 114
திருப்பூர் - 90
திருச்சி - 104
வேலூர் - 130
விழுப்புரம் - 148
விருதுநகர் - 93
மாவட்ட வாரியாக கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 2,967
செங்கல்பட்டு - 27,654
சென்னை - 1,39,720
கோவை - 17,865
கடலூர் - 13,235
தர்மபுரி - 1,371
திண்டுக்கல் - 7,032
ஈரோடு - 3,587
கள்ளக்குறிச்சி - 6,646
காஞ்சிபுரம் - 17,973
கன்னியாகுமரி - 10,022
கரூர் - 1,758
கிருஷ்ணகிரி - 2,390
மதுரை - 14,575
நாகை - 3,010
நாமக்கல் - 2,427
நீலகிரி - 1,810
பெரம்பலூர் - 1,381
புதுக்கோட்டை - 6,452
ராமநாதபுரம் - 4,911
ராணிப்பேட்டை - 11,065
சேலம் - 12,285
சிவகங்கை - 4,191
தென்காசி - 5,695
தஞ்சை - 7,191
தேனி - 12,994
திருப்பத்தூர் - 3,143
திருவள்ளூர் - 25,827
திருவண்ணாமலை - 11,191
திருவாரூர் - 3,996
தூத்துக்குடி - 11,633
திருநெல்வேலி - 10,067
திருப்பூர் - 3,109
திருச்சி - 7,903
வேலூர் - 11,352
விழுப்புரம் - 8,119
விருதுநகர் - 13,063