தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.19 லட்சத்தினை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,567 பேரின் மாதிரிகளில் 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 61,33,399 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று (செப்.10) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
அரியலூர் - 27
செங்கல்பட்டு - 319
சென்னை -983
கோவை - 549
கடலூர் - 263
தர்மபுரி - 117
திண்டுக்கல் - 68
ஈரோடு -98
கள்ளக்குறிச்சி - 162
காஞ்சிபுரம் - 189
கன்னியாகுமரி - 114
கரூர் - 43
கிருஷ்ணகிரி - 68
மதுரை - 97
நாகை - 71
நாமக்கல் - 120
நீலகிரி -72
பெரம்பலூர் -16
புதுக்கோட்டை - 131
ராமநாதபுரம் - 36
ராணிப்பேட்டை - 96
சேலம் - 280
சிவகங்கை - 42
தென்காசி - 70
தஞ்சை - 138
தேனி - 50
திருப்பத்தூர் - 93
திருவள்ளூர் -282
திருவண்ணாமலை - 156
திருவாரூர் - 139
தூத்துக்குடி - 85
திருநெல்வேலி - 118
திருப்பூர் - 149
திருச்சி - 98
வேலூர் - 116
விழுப்புரம் - 142
விருதுநகர் - 50