Read in English
This Article is From Apr 18, 2019

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! முடிவுகளை அறிவது எப்படி?

கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in. ஆகியவற்றில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
தமிழ்நாடு Edited by

காலை 9.30-க்கு ரிசல்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

Tamil Nadu HSE Result 2019: தமிழகத்தில் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகிறது. தமிழக அரசு தெரிவித்துள்ள தகவலின்படி சரியாக காலை 9.30-க்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. 

அதிகாரப்பூர்வமான இணையதளங்களான tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in. ஆகியவற்றில் முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் மே 8-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பொதுத் தேர்வான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம்தேதி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டில் மே மாதம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாகிறது. 

முடிவுகள் வெளியாகும் நாள் - நேரம்

Advertisement

ப்ளஸ்டூ முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
ப்ளஸ் ஒன் முடிவுகள் மே 8-ம்தேதி வெளியிடப்படும். 

முடிவுகளை எதில் பார்க்கலாம்...

Advertisement

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை, 

tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

Advertisement

ஆப்-ல் பார்க்க...

கூகுள் ப்ளே ஸ்டோரில்  'TN HSE Results' என சர்ச் செய்து ரிசல் வெளியாகும் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Advertisement

ப்ளஸ் டூ - முடிவுகளை அறிவது எப்படி?

1. மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் ஒன்றுக்கு செல்ல வேண்டும். 
2. HSE result என்ற பாக்ஸை க்ளிக் செய்யவும்.
3. ரோல் நம்பரை குறிப்பிட வேண்டும். 
4. சப்மிட் செய்ய வேண்டும். 
5. இதன்பின்னர் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement