This Article is From Apr 29, 2019

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவது எப்படி? விவரம் உள்ளே...

TN SSLC result 2019: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற 3 இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவது எப்படி? விவரம் உள்ளே...

TN 10th result 2019: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in 3 இணையதளங்களில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்(TN results) இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in. ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வு முடிவுகளை(SSLC results) அறிந்து கொள்ள தேசிய இன்ஃபோர்மேடிக்ஸ் மையத்தின் (National Informatics Centre- NIC) செயலியையும் பயன்படுத்தலாம்.

கடந்த 2017ஆம் ஆண்டு, மே.20 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு மே.23 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான முடிவுகள் சிக்கிரமே அறிவிக்கப்படுகிறது.

dge.tn.nic.in 2019, tn results.nic, tn results .nic, tnresults.nic.in 10th result 2015, tamil nadu 10th, 10th result 2019, 10th result, 10th result 2019 date tamilnadu, 12th result 2019, tnresults.nic.in 10th result 2019, www.tnresults.nic.in, 10 result 2019, tn results, 10th result date 2019, sslc result 2019 date tamilnadu, tn 10th result 2019, cbse 10th result 2019 date, www.dge.tn.nic.in 2019, 10th result 2019 date, www.tnresults.nic.in 2019, tnresults, tn results 10th 2019, tn sslc result 2019, 10th result 2019 tamilnadu, tn board result, 10th result 2018, tnresults.nic.in, 10th, 10 result, www.dge.tn.nic.in

‘TN SSLC Result' செயலியை எப்படி பயன்படுத்துவது?

-கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்

-இன்ஸ்டால் செய்யவும்

-செயலியைத் திறக்கவும்

-ரிசல்டு இருக்கும் இடத்தை சொடுக்கவும்

-பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை என்டர் செய்யுவும்

-பிற தகவல்களை சமர்பிக்கவும்

இதையடுத்து வெளியாகும் பக்கத்தில், மாணவரின் ரோல் நம்பர், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை மதிப்பெண்கள் வந்திருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

2018 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை 94.5 சதவிகிதமாகும். மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 96.4 சதவிகிதமாகும். மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை 92.5 சதவிகிதமாகும்.

.