This Article is From Nov 01, 2019

TN TET 2019 தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வெளியானது : பதிவிறக்கம் செய்வதற்கான லிங் உள்ளே

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரகள் பள்ளிகளில் முதன்மை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்றலாம். 

TN TET 2019 தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வெளியானது : பதிவிறக்கம் செய்வதற்கான லிங் உள்ளே

TN TET 2019 இந்த மதிப்பெண்களின் சான்றிதழை அடுத்த மூன்று மாதங்களுக்கு பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

New Delhi:

தமிழக ஆசிரியர் தகுதி தேர்வான டிஆர்பி தேர்வில் தகுதி பெற்றவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களின் சான்றிதழை அதிகாரப்பூர்வ  வலைத்தளமான 'trb.tn.nic.in' என்ற வெப்ஸைட்டிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். 

டி.ஆர்.பி 2019 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி TETக்கான பேப்பர் I மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜூன் 9 ம் தேதி பேப்பர்  IIஐ நடத்தியது. 

1,62,314 வேட்பாளர்கள் பேப்பர்  I எழுதினார்கள். 3,79,733 வேட்பாளர்கள் பேப்பர்  IIக்கு எழுத்துத் தேர்வுக்கு ஆஜரானார்கள்.

இந்த மதிப்பெண்களின் சான்றிதழை அடுத்த மூன்று மாதங்களுக்கு பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரகள் பள்ளிகளில் முதன்மை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்றலாம். 

.