Read in English
This Article is From Jun 05, 2019

பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியானது: Tndte.gov.in தளத்தில் காணலாம்

TNDTE Diploma results: முடிவுகளை இந்த இணையதளத்தில் tndte.gov.in. பார்க்கலாம்.

Advertisement
Education Edited by

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை tndte.gov.in பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழ்நாடு தொழில்நுட்ப வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

அதிக அளவில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முனைந்ததில் சர்வர் முடங்கியுள்ளது. tndte.gov.in  என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
Advertisement