TNTEU results 2019: அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnteu.ac.in காணலாம்.
தமிழக அரசால் நிறுவப்பட்ட ஆசிரியக் கல்விக்கான பிரத்யேகமான பல்கலைக்கழமான தமிழக் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் இன்று பி.எட் படிப்பிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைத்தளங்கள் பதிலளிக்காததால் NDTVயினால் உறுதி செய்ய முடியவில்லை. TNTEU 2019க்கான முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnteu.ac.in லும் மற்றொரு இணைப்பான tnteuresult.in இல் கிடைக்கிறது.
TNTEU முடிவுகள் 2019 : நேரடி இணைப்புகள்
பின்வரும் இணைப்புகளிலிருந்து உங்கள் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNTEU பி.எட் முடிவுகளைத் தேடும் மாணவர்கள் முடிவுகளை சரிபார்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1 : TNTEU அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: results லிங்கை க்ளிக் செய்யவும்
ஸ்டெப் 3: உங்களின் பதிவு எண்ணை உள்ளிடவும்
ஸ்டெப் 4: Submit பட்டனை க்ளிக் செய்து முடிவுகளை சரிபார்க்கவும்
இந்த பல்கலைக்கழகம் மற்ற பல்கலைக்கழங்களுடன் ஒப்பிடுகையில் இயற்கையில் தனித்துவமனது. ஏனெனில் ஆசியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினால்தான் சமூகம் மற்றும் தேசத்தின் நலன் சிறப்பாக இருக்கும்.
தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரிகள் உட்பட 731 இணைந்த கல்வியியல் கல்லூரிகளை இந்த பல்கலைகழகம் கண்காணிக்கிறது.