Read in English
This Article is From Aug 13, 2019

TNUSRB : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

TNUSRB எனப்படும் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போர் http://www.tnusrbonline.org. என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement
Jobs Edited by

போலிஸ் கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர், சிறை வார்டன் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது.

New Delhi:

TNUSRB  எனப்படும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போர் http://www.tnusrbonline.org. என்ற இணையதள முகவரிக்கு சென்று ஹால்டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 

போலீஸ் கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டன் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 8,826 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

எழுத்து தேர்வு, உடல் தகுதி மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். 

Advertisement

இதுகுறித்து தேர்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆவணங்கள் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்த ஒரிஜினல் ஆவணங்களைத்தான் எடுத்து வர வேண்டும். தவறுபவர்கள் இடஒதுக்கீடு, வயது வரம்பு மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகளை பெற முடியாது' என்று தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement