http://www.tnusrbonline.org/ - இணைய தளத்தில் விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.
TNUSRB Constable Answer Key 2019: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8,826 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. விடைத்தாளில் முரண்பாடு இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் செப்டம்பர் 3-ம்தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
TNUSRB Constable Answer Key 2019 டவுண்லோட் செய்வது எப்படி?
1. முதலில் TNUSRB -ன் அதிகாரப்பூர்வ இணைய தளமான http://www.tnusrbonline.org/ - க்கு செல்ல வேண்டும்.
2. Preliminary Answer Key லிங்க் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
3. PDF ஃபைல் இன்னொரு லிங்க்கில் ஓப்பன் ஆகும். இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
டவுண்லோட் செய்வதற்கான நேரடி லிங்க்
TNUSRB Constable Exam Answer Key: Direct Link
விடைத்தாளை தேர்வு எழுதியவர்கள் கவனமாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் முரண்பாடு இருப்பதாக தேர்வு எழுதியவர்கள் கருதினால், தகுந்த ஆதாரங்களுடன் கீழக்கண்ட முகவரிக்கு செப்டம்பர் 3-ம்தேதி 6-மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி -
Inspector General of Police/Member Secretary
TNUSRB, Old Commissioner Office campus
Pantheon Road, Egmore, Chennai - 8
மொத்தம் 8,826 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
Click here for Jobs News