This Article is From Nov 05, 2019

TikTok Top 5: அடக் குரங்கே அது என்ன திங்கிற பண்டமா... கண்ணாடிய கொடு...!

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: அடக் குரங்கே அது என்ன திங்கிற பண்டமா... கண்ணாடிய கொடு...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அடக் குரங்கே அது என்ன வாலைப்பழம்ன்னு நினைச்சா பிடுங்கின....

2. இன்னும் தூரமா போங்க அப்பத்தான் போட்டோவுல தெரிவிங்க

3. என் பரோட்டோவை எடுத்துடுவ... ம்மம்... அந்த பயம் இருக்கட்டும்

4. உனக்கு நடிப்பும் தான் வரல: உண்மையை உரக்கச் சொல்லும் அம்மா...

5. அட நடிப்பு மன்னன்களா... என்ன ஒரு தந்திரம்...

Click for more trending news