This Article is From Aug 14, 2019

TikTok Top 10: நல்லா ஸ்கோர் பண்ற மேன்; ஃப்ரெண்டே வாயடைச்சி போயிட்டாருன்னா பாருங்களேன்.

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Advertisement
விசித்திரம் Posted by

Happy Independence Day 2019: அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. முகத்தை பலமுறை கழுவனுமே: சேட்டைக்கு ஒரு அளவில்லையாடா

Advertisement

  .  

2. ஜாலியா டான்ஸ் பண்ணலாம் : படியில வித்தியாசம இறங்கினாலும் டான்ஸ்தாங்க

Advertisement

  .  

3. நாங்களும் வேணான்னுதான் சொல்றோம்: பிளான் பண்ணி பண்றதைவிட ஃபுளூப்பர் நல்லா இருக்கு...

Advertisement

  .  

4. நல்லா ஸ்கோர் பண்ற மேன்: ஃப்ரெண்டே வாயடைச்சி போயிட்டாருன்னா பாருங்களேன்.

Advertisement

  .  

5. நான் சொன்னதுக்கு பேரு வணக்கம்: என்னடா இது ஒரு தினுசா வணக்கம் வைக்கிறாங்க

Advertisement

  .  

6. க்யூட்னஸ் ஓவர் லோடு: இரண்டு பேரோட ரியாக்ஸனும் நல்லா இருக்குதுல்ல...

  .  

7. நாங்க சைட் அடிப்போம் : என்னடா பொசுக்குன்னு அக்கான்னு சொல்லிட்ட

  .  

8. அடிச்சிக்க  முடியாது: செம்ம எக்ஸ்பிரஷன்ல... 

  .  

9.  சுதந்திர தினக்கு ஆரம்பிக்க வேணாமா: சுதந்திர தின வாழ்த்துகள்

  .  

10. ஜில்லுன்னு என்ன இருக்குன்னு கேட்டிருக்கலாம்ல : மூச்சு திணற திணற சொன்னதெல்லாம் வேஸ்டா

Advertisement