বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 22, 2018

பீர்பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி டோல்கேட்டில் மோதி விபத்து! - வீடியோ காட்சிகள்

ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், கிஷன்கார் பகுதியில் பீர்பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி டோல்கேட்டில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது

Advertisement
நகரங்கள் Posted by

Rajasthan accident: பீர்பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி டோல்கேட்டில் பயங்கரமாக மோதி விபத்து

Kishangarh, Rajasthan:

ராஜஸ்தான் (Rajasthan) பகுதியில் பீர் பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி டோல்கேட்டில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

விபத்துக்குள்ளான லாரியால் சாலை முழுவதும் சிதறிய பீர்பாட்டில்கள்

 

ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கார் பகுதியில் பீர்பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி டோல்கேட்டில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் சாலை முழுவதும் சிதறியது. ஜெய்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஏற்பட்ட இந்த கோர விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தின் போது டோல்கேட்டில் முன்னாள் இருந்த எஸ்.யூ.வி காரும் பயங்கர சேதமானது.

Advertisement