Read in English
This Article is From Feb 27, 2019

ட்விட்டரின் 'ஹிம்ம்...' - ட்விட்டர் வாசிகளின் வைரல் ட்வீட்ஸ்

ட்விட்டரில் ட்விட்டரின் அதிகாரபூர்வமான பேஜ் ‘ஹிம்ம்…’ என ட்வீட் செய்திருக்கிறார்.

Advertisement
விசித்திரம் Edited by

இந்த ட்வீட்க்கு பல கமென்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது

ட்விட்டரில் ட்விட்டரின் அதிகாரபூர்வமான பேஜ், ‘ஹிம்ம்…' (Hmm..) என ட்வீட் செய்திருக்கிறது.

இந்த ட்வீட் இப்போது அதிரிபுதிரி ஹிட் ஆகியுள்ளது.  இதுவரை 6000-க்கும் மேற்பட்டவர்கள் இதனை ரீட்வீட் செய்துள்ளனர்.

 

 

சில நேரங்களில் இப்படி விளக்கம் இல்லாமல் ட்வீட் செய்வதை ட்விட்டரின் அதிகாரப்பூர்வமான பேஜ் வாடிக்கையாக கொண்டுள்ளது.

சென்ற காதலர் தினத்தன்று முத்தமிடும் ஸ்மைலி ட்விட் செய்திருந்தனர்.

Advertisement

இந்த ஹிம்ம்.. ட்வீட்டுக்கு ட்விட்டர் உபயோகிப்பவர்கள் பல கமென்ட்கள் பதிவிட்டுள்ளனர்

 

 

 

Advertisement
Advertisement