Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 27, 2018

ட்விட்டரில் வைரலான வேலை விளையாட்டு!

பெரும்பாலானோர், தினந்தோறும் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில், வேலை விளையாட்டு ஒன்று ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகியுள்ளது

Advertisement
விசித்திரம்

பெரும்பாலானோர், தினந்தோறும் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில், வேலை விளையாட்டு ஒன்று ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகியுள்ளது

வெளியில் பயன்பட கூடிய வகையில், உங்கள் பணியிடத்தில் நீங்கள் கற்று கொண்டவற்றை பகிரவும் என்று ட்விட்டரில் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். சிறிது நேரத்திலே வைரலான இந்த ட்வீட்டிற்கு, பலரும் பதில் அளித்துள்ளனர்

நகைச்சுவையாகவும், மொக்கையாகவும், பயனுள்ளதாகவும் ட்விட்டர் வாடிக்கையாளர்கள் பதில் அளித்துள்ளனர். அதில், பலூன் கட்டுவது எப்படி, நாய் வகைகள், பர்னிச்சர்களை அடுக்கி வைப்பது போன்ற பதில்களை அளித்தனர். வினோதமான இந்த விளையாட்டில், பலரும் தங்களது பதில்களை பதிவு செய்து வருகின்றனர்

Advertisement