This Article is From May 31, 2018

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா பழங்களை இறக்குமதி செய்ய யு ஏ இ தடை

ஃபிரூட் பேட் இடம் இருந்து இந்த வைரஸ் பரவுவதால் மாமபலம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை பெற தடை செய்துள்ளது. 

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா பழங்களை இறக்குமதி செய்ய யு ஏ இ தடை
DUBAI/MUMBAI: கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 13 பேர் உயிரிழந்ததையொட்டி ஐக்கிய அரபு நாடுகள் (UAE) கேரளாவில் இருந்து இறக்குமதியாகவும் காய் மற்றும் பழங்களை தடை செய்துள்ளது.

UAEயின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், அபுதாபி உணவு கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் அதன் எமிரேட்ஸின் நகராட்சிகள் உட்பட பிற உள்ளூர் அதிகாலரிகள் என அனைவரிடமும் கேரளாவில் இருந்து வரும் தயாரிப்புகளை உள்ள அனுமதிக்க கூடாது என ஆணையிட்டுள்ளது. 

ஃபிரூட் பேட் இடம் இருந்து இந்த வைரஸ் பரவுவதால் மாமபலம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை பெற தடை செய்துள்ளது. 

இந்திய சுகாதார துறையால் இன்னும் நிபா வைரஸின் தோற்றத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை 116 பேரை வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்திக்கப்பட்டு செய்த சோதனையில் 15 மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதில் 13 பேர் யார் இழந்து விட்டனர். இன்னும் இதற்கான எதிர் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

கேரளானவை தாண்டி வேறு எங்கும் பாதிப்புகள் பரவவில்லை.

மேலும் வளைகுடா மாநிலங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளுக்கும் தடை வித்தித்துள்ளது. ரிப்ட் வேலி காய்ச்சல் நோயே இதற்கு காரணம். 
© Thomson Reuters 2018


(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.