This Article is From Jun 11, 2020

அமெரிக்காவில் 20 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

தற்போது 2,000,464 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 1,12,900 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

அமெரிக்காவில் 20 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

அமெரிக்காவில் 1,12,900 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்

Washington:

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்கின்படி உலக வல்லரசான அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்று 20 லட்சத்தினை கடந்துள்ளது.

தற்போது 2,00,464 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 1,12,900 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என பால்டிமோர் பள்ளியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

.